தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


ADDED : பிப் 21, 2024 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலை 6.00 மணிக்கு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

இதேபோல் நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us