தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரதோஷ வழிபாடு

 பிரதோஷ வழிபாடு

 பிரதோஷ வழிபாடு


ADDED : மே 15, 2026 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 03:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

காலையில் வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு, செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us