தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷம்


UPDATED : ஜூலை 26, 2026 09:04 PM

ADDED : ஜூலை 26, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 09:04 PM ADDED : ஜூலை 26, 2026 07:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேரி உழவர்கரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மூலக்குளம் - மேட்டுப்பாளையம் சாலை மேரி உழவர்கரையில் வரலாற்று பிரசித்திப்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை நந்தி பகாவானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது, சிவனடியார்கள் திருவாசகம் பாடி வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து சுந்தரேஸ்வரர் மற்றும் நந்தி பகாவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us