/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் விருது பெற்ற எம்.பி.,க்கு பாராட்டு
/
காமராஜர் விருது பெற்ற எம்.பி.,க்கு பாராட்டு
ADDED : ஜூன் 28, 2025 07:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வி.சி., விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
காமராஜர் கதிர் - விருது புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.க்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற எம்.பி.,யை முன்னாள் முதல்வர் நாராயணசாமி சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
நிகழ்ச்சியில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்., சீனியர் துணை தலைவர் தேவதாஸ், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன், மற்றும் காங்., நிர்வாகிகள் உடனிருந்தனர்.