sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கர்ப்பிணி மாயம் : போலீஸ் விசாரணை

/

 கர்ப்பிணி மாயம் : போலீஸ் விசாரணை

 கர்ப்பிணி மாயம் : போலீஸ் விசாரணை

 கர்ப்பிணி மாயம் : போலீஸ் விசாரணை


ADDED : நவ 19, 2025 07:16 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கர்ப்பிணி மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் கொடுத்தார்.

வில்லியனுார், கோபாலன் கடை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி ரேவதி, 31; ஏழு மாதம் கர்ப்பிணியான இவர், சற்று மனநலம் பாதித்தவர்.

இதற்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி முதல் ரேவதி அவரது தாய் வீடான கணுவாப்பேட்டையில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணியளவில் இருந்து அவரை திடீரென காணவில்லை. உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வேல்முருகன் புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us