/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்க விழா
/
பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்க விழா
ADDED : பிப் 26, 2026 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: கடலுார் அடுத்த மதலப்பட்டு பிரிமியர் லீக் சீசன் 1 கிரிக்கெட் போட்டியின் துவக்க விழா, பெரியக்காட்டுப்பாளையம் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.
முன்னாள் ஐ.ஜி., சந்திரன் விளையாட்டு ஜோதியை ஏற்றி துவக்கி வைத்தார். பிரார்தனா கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் மனோ தலைமை தாங்கினார். ஜெயச்சந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் சுகுமாறன், அப்பாசாமி, தேவேந்திரன், பிரின்ஸ் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் பெரியக்காட்டுப்பாளையம் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன.

