/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியோர் உதவித்தொகை அட்டை சிவசங்கர் எம்.எல்.ஏ., வழங்கல்
/
முதியோர் உதவித்தொகை அட்டை சிவசங்கர் எம்.எல்.ஏ., வழங்கல்
முதியோர் உதவித்தொகை அட்டை சிவசங்கர் எம்.எல்.ஏ., வழங்கல்
முதியோர் உதவித்தொகை அட்டை சிவசங்கர் எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : செப் 08, 2025 11:22 PM

புதுச்சேரி : உழவர்கரை தொகுதியில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை சிவசங்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் உழவர்கரை தொகுதியை சேர்ந்த முதியோர், விதவை, முதிர்கன்னிகள் ஆகியோர் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி உழவர்கரை தொகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.
தொடர்ந்து, குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் தொகுதி பயனாளிகளுக்கு புதிய சிறப்பு மற்றும் மஞ்சள் நிற ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.