தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சத்தியசோதனை புத்தகம் வழங்கல்

சத்தியசோதனை புத்தகம் வழங்கல்

சத்தியசோதனை புத்தகம் வழங்கல்


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 08:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 08:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில், காந்தி பிறந்த நாளையொட்டி, பொது மக்களுக்கு சத்திய சோதனை புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில், காந்தி பிறந்த நாளான நேற்று, சத்திய சோதனை புத்தகம் வழங்கும் விழா, புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே நடந்தது.

நிகழ்ச்சிக்கு, வழக்கறிஞர் பரிமளம் தலைமை தாங்கினார். காந்தியின் வாழ்க்கை வரலாறு, சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி வினாடி – வினா நடத்தப்பட்டது.

சரியான பதில் கூறிய பொதுமக்களுக்கு, புதுச்சேரி வாசகர் வட்டம் தலைவர் பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார், சத்திய சோதனை புத்தகத்தை பரிசாக வழங்கினார். நிழ்ச்சியில், வழக்கறிஞர் மதுரை முத்து, ராஜா, ஜோலிவ், ஆசிரியை கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us