sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் சாதனை

பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் சாதனை

பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் சாதனை


ADDED : செப் 04, 2025 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2025 12:56 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி எலைட் மாணவர்கள் மாநில அளவிலான கேரம் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

முத்தியால்பேட்டையில் 18வது மாநில அளவிலான கேரம் போட்டி நடந்தது. இப்போட்டியில் புதுச்சேரியைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில், ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி எலைட் மாணவர்கள், ஜூனியர் பிரிவில் மாணவர்கள் சத்திய பிரகாஷ், ஹேமச்சந்திரன், ஸ்ரீராம் ஆகியோர் முதல் மூன்று இடங்களையும், பெண்கள் பிரிவில் மாணவிகள் சுவேதா, யுவஸ்ரீ, கிருத்திகா ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பிடித்து சாதனை படைத்தனர்.

தொடர்ந்து நடந்த விழாவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கி பாராட்டினார். ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் சான்றிதழ்கள் வழங்கினர். அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கராத்தே சங்க செயலாளர் வளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us