தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரதமர் மோடி புதுச்சேரி வருகை

 பிரதமர் மோடி புதுச்சேரி வருகை

 பிரதமர் மோடி புதுச்சேரி வருகை


ADDED : பிப் 03, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 05:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ''பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார்,'' என, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:

'வளர்ந்த இந்தியா' எனும் இலக்கை நோக்கிய பயணத்தில், நாட்டின் பொருளாதார பாதையை உறுதிப்படுத்தும், ஒரு முக்கிய மைல் கல்லாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

நடப்பாண்டில் மூலதன செலவிற்கு, 10 சதவீதம் உயர்த்தி, 12.20 லட்சம் கோடி ரூபாயாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது நாட்டின் வளர்ச்சியில், மத்திய அரசு காட்டும் அக்கறையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. பிரதமர் மோடி, பிப்., 15ம் தேதிக்குள் புதுச்சேரிக்கு வர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us