sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பிரதமர் வாழ்த்து செய்தி பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு

/

 பிரதமர் வாழ்த்து செய்தி பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு

 பிரதமர் வாழ்த்து செய்தி பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு

 பிரதமர் வாழ்த்து செய்தி பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு


ADDED : ஜன 25, 2026 04:33 AM

Google News

ADDED : ஜன 25, 2026 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டிக்கு பிரதமர் தெரிவித்த வாழ்த்து செய்தியை கவனர் வாசித்தது அரசு பள்ளிகளி ல் காணொலியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி நேற்று ஜிப்மர் கலையரங்கில் நடந்தது. விழாவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து, வாழ்த்து செய்தி அனுப்பினர். விழாவில் கலந்து கொண்ட கவர்னர் கைலாஷ்நாதன் விழா மேடையில் பிரதமரின் வாழ்த்து செய்தியை வாசித் தார். இதனை புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் காணொலியாக நேரடி ஒளிப் பரப்பு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us