sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் வில்லியனுாரில் இன்று சிறப்பு முகாம்

/

பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் வில்லியனுாரில் இன்று சிறப்பு முகாம்

பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் வில்லியனுாரில் இன்று சிறப்பு முகாம்

பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் வில்லியனுாரில் இன்று சிறப்பு முகாம்


ADDED : ஆக 05, 2025 01:40 AM

Google News

ADDED : ஆக 05, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை இணைந்து வீடுகளில் சூரிய மேற்கூரை (சோலார் பேனல்) அமைப்பதற்கான விழிப்புணர்வு சிறப்பு முகாம் இன்று (5ம் தேதி) வில்லியனுாரில் நடக்கிறது.

பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் மூலம் நடக்கும் இந்த முகாம் வில்லியனுார் அன்னை திருமண நிலையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடக்கிறது. இத்திட்டத்தில், வீட்டு மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க 3 கிலோ வாட்டுக்கு ரூ.78 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் ஐந்தாண்டிற்குள் செலுத்திய முதலீட்டை திரும்ப பெறுவதோடு, ஆண்டிற்கு 4,500 யூனிட் மின்சாரம் கிடைக்கிறது. இதில், மானியம் மட்டுமின்றி, 6 சதவீத வட்டியில் கடன் வழங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து மேலும் விபரம் பெற விரும்புவோர் 94890 80373, 94890 80374 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us