sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சிறுவர் சாலை போக்குவரத்து அணிக்கு பரிசு, சான்றிதழ்

/

 சிறுவர் சாலை போக்குவரத்து அணிக்கு பரிசு, சான்றிதழ்

 சிறுவர் சாலை போக்குவரத்து அணிக்கு பரிசு, சான்றிதழ்

 சிறுவர் சாலை போக்குவரத்து அணிக்கு பரிசு, சான்றிதழ்


ADDED : ஜன 27, 2026 04:26 AM

Google News

ADDED : ஜன 27, 2026 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து போலீசார் சிறுவர் சாலை போக்குரத்து அணி என்ற திட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிமுறைகளை கற்பித்து வருகிறது. இதில், 15 பள்ளிகளை சேர்ந்த 70 மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.

இவர்களில் 6 மாணவர்கள் தகுதியின் அடிப்படையில் சிறந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

சிறந்த சாலை போக்குவரத்து அணியினருக்கு ரொக்கப் பரிசு வழங்கும் பிரிவில் மாணவர் பவிஷ்க்கு முதல் பரிசும், மாணவி தமிழரசிக்கு 2ம் பரிசும், மாணவர் தருண்குமாருக்கு 3ம் பரிசும், மாணவிகள் மீனாட்சி, பிரதீபா, மாணவன் ஹரிகேஷ் ஆகியோருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு ரொக்கப் பரிசு, தகுதி சான்றிதழை கவர்னர் வழங்கினார்.






      Dinamalar
      Follow us