தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணமேடு அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா

மணமேடு அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா

மணமேடு அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா


ADDED : மார் 23, 2025 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மணமேடு அரசு தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.

பள்ளித் துணை ஆய்வாளர் அமல்ராஜ் லீமாஸ் தலைமை தாங்கினார்.

தலைமையாசிரியர் அகஸ்டி ராபர்ட் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து, பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us