sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முற்போக்கு எழுத்தாளர்  சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

முற்போக்கு எழுத்தாளர்  சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

முற்போக்கு எழுத்தாளர்  சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு


ADDED : நவ 10, 2025 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2025 03:46 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி மாநாடு, புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, முற்போக்கு எழுத்தளர் கலைஞர்கள் சங்க புதுச்சேரி சிறப்பு தலைவராக சண்முகசுந்தரம், தலைவராக விநாயகம், செயலாளராக பச்சையம்மாள், பொருளாளராக பக்தவச்சலம், துணை தலைவர்களாக கலியமூர்த்தி, உமாஅமர்நாத், வேலாயுதம், ேஹமாவதி, துணை செயலாளர்களாக லெனின்பாரதி, ரமேஷ்பைரவி, கலைச்செல்வன், மதுமிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடன் 35 பேர் கொண்ட மாநில குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us