தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கான்ஸ்டபிள்களுக்கு ஏட்டாக பதவி உயர்வு

கான்ஸ்டபிள்களுக்கு ஏட்டாக பதவி உயர்வு

கான்ஸ்டபிள்களுக்கு ஏட்டாக பதவி உயர்வு


ADDED : அக் 19, 2024 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பணியாற்றிய 129 கான்ஸ்டபிள்களுக்கு ஏட்டாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு போலீஸ் நிலையங்களில் கான்ஸ்டபிள்களாக பணியாற்றி வருவோருக்கு சீனியரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றும் 129 போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு ஏட்டாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை சீனியர் எஸ்.பி., சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us