sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வக்பு வாரியம் சரியான முறையில் அமைப்பு

/

 வக்பு வாரியம் சரியான முறையில் அமைப்பு

 வக்பு வாரியம் சரியான முறையில் அமைப்பு

 வக்பு வாரியம் சரியான முறையில் அமைப்பு


ADDED : மார் 11, 2026 03:24 AM

Google News

ADDED : மார் 11, 2026 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மாநில வக்பு வாரியம் குறித்து கூறிய குற்றச்சாட்டுகள் தவறானது என, என்.ஆர்.காங்., மாநில சிறுபான்மையினர் அணி தலைவர் இக்பால்பாஷா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரி முதல்வராக இருந்த நாராயணசாமி அப்போது நடைமுறையில் இருந்த வக்பு சட்டத்தின் படி, வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரியில் பல பள்ளி வாசல்களுக்கு முத்தவல்லிகள் அல்லது முறையான நிர்வாகக் குழுக்கள் இல்லாததால் நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. இதனை கருத்தில் கொண்டு, வக்பு சொத்துகளை பாதுகாக்கவும், பள்ளி வாசல்களின் நிர்வாகத்தை சீரமைக்கவும் வக்பு வாரியம்அமைக்க தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்தகைய நல்ல நடவடிக்கையை வரவேற்காமல், அதை அரசியல் நோக்கில் விமர்சித்துள்ளது வருத்தத்திற்குரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us