/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குற்றவாளிகளுக்கு துாக்கு: 82 சதவீதம் பேர் ஆதரவு
/
குற்றவாளிகளுக்கு துாக்கு: 82 சதவீதம் பேர் ஆதரவு
ADDED : மார் 08, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரியில் 9வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்கலாம் என https://indian7.in/poll/?pollid=650 என்ற இணைய பக்கத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 82 சதவீதம் பேர் துாக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றும்,15 சதவீதம் பேர் வாழ்நாள் சிறையில் தள்ள வேண்டும் என்றும்,3 சதவீதம் ஆயுள் தண்டனை கொடுக்கலாம் என்றும் ஓட்டு போட்டுள்ளனர்.1 சதவீதம் பேர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

