sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல்


ADDED : ஜூன் 22, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2025 01:26 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் வழங்கப்பட்டது.

கோயம்புத்துார் சிட்டி ரவுண்ட் டேபிள்-31, கோயம்புத்துார் சிட்டி லேடீஸ் சர்க்கிள்-16, பாண்டிச்சேரி ரிவாஜ் ரவுண்ட் டேபிள்-104, பாண்டிச்சேரி ரிவாஜ் லேடீஸ் சர்க்கிள்-47 ஆகிய அமைப்புகள் இணைந்து, மாற்றுத் திறனாளிகளின் சுயநினைவு, உடல் இயக்க திறன் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை உடல் உறுப்புகளை வழங்கி வருகிறது.

அதன்படி, இரண்டாவது ஆண்டாக, புதுச்சேரியில்மாற்றுத்திறனாளிளுக்கு 30 செயற்கை கால்கள் மற்றும் கைகள், 30 காதொலி கருவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவில், அமைச்சர் தேனீ ஜெயகுமார், பாகூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகளை வழங்கி, பேசினர்.

விழாவில், ரவுண்ட் டேபிள் இந்தியா, லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us