/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கல்
ADDED : மார் 27, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உழவர்கரை தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரம் மோட்டர் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி சமூகநலத்துறை மூலம், உழவர்கரை தொகுதியைச் சேர்ந்த 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டர் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. நலத்துறை இயக்குனர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சிவசங்கரன் எம்.எல்.ஏ., தொகுதியைச் சேர்ந்த மாற்றுதிறனாளிகளுக்கு மோட்டர் சைக்கிள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நலத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.