தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருமண உதவித் தொகை வழங்கல் 

திருமண உதவித் தொகை வழங்கல் 

திருமண உதவித் தொகை வழங்கல் 


ADDED : நவ 10, 2024 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2024 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம், : அரியாங்குப்பத்தில், திருமண உதவித் தொகை ஆணையை பாஸ்கர் எம்.எல்.ஏ., பயனாளிகளிடம் வழங்கினார்.

அரியாங்குப்பத்தில் திருமண உதவித் தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம், 53 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

பாஸ்கர் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us