sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு சீருடை வழங்கல்

மாணவர்களுக்கு சீருடை வழங்கல்

மாணவர்களுக்கு சீருடை வழங்கல்


ADDED : ஆக 20, 2025 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 07:03 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அருள் வரவேற்றார். சபாநாயகர் செல்வம் மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் தையல் கட்டணம் வழங்கினார்.

நிகழ்ச்சியை ஆசிரியர் ஆனந்தன் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜோதி, சண்முகபிரியா, சுப்ரமணியன், லட்சுமி, கணபதி, மஞ்சுளா, மனோசித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

ஆசிரியர் சுப்ரமணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us