தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : நவ 13, 2024 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2024 09:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் ; நெட்டப்பாக்கம் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.

புதுச்சேரி வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை சார்பில், ராஜிவ் காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த குடும்பத் தலைவரை இழந்த 23 பேருக்கு தலா 30 ஆயிரம் வீதம் 6 லட்சத்து 9 ஆயிரம், 5 பேருக்கு தலா 75 ஆயிரம் வீதம் ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us