/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமர் கோயில் கும்பாபிஷேகம் புதுச்சேரிக்கு பொது விடுமுறை
/
ராமர் கோயில் கும்பாபிஷேகம் புதுச்சேரிக்கு பொது விடுமுறை
ராமர் கோயில் கும்பாபிஷேகம் புதுச்சேரிக்கு பொது விடுமுறை
ராமர் கோயில் கும்பாபிஷேகம் புதுச்சேரிக்கு பொது விடுமுறை
ADDED : ஜன 20, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 22ம் தேதி புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் 22ம் தேதி நடக்கிறது. அதையொட்டி அன்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்திற்கும் 22ம் தேதி பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ரங்கசாமி நேற்று அறிவித்துள்ளார்.