நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது.புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
பகல் நேரங்களில் வெயில் சூட்டெரித்தது. உஷ்ணதால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு 11 மணிக்கு பலத்த மழை பெய்தது.சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

