sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இடி, மின்னலுடன் கனமழை

/

இடி, மின்னலுடன் கனமழை

இடி, மின்னலுடன் கனமழை

இடி, மின்னலுடன் கனமழை


ADDED : அக் 04, 2011 01:54 AM

Google News

ADDED : அக் 04, 2011 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழைபெய்து வந்தது.

கோடையின் வெப்பம் சற்று தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்று விடியற்காலை 4 மணிக்கு குளிர் காற்று வீசியது. சற்று நேரத்திற்கெல் லாம் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததில் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. புதுச்சேரியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 3 செ.மீ., மழை பெய்திருந்தது. கனமழை எதிரொலியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், அரசு கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது. இதற்கான உத்தரவை அமைச்சர் கல்யாணசுந்தரம் பிறப்பித்தார். கனமழை காரணமாக பிள்ளைச்சாவடி கெங்கையம்மன் கோவில் வீதியில் கலைவாணி என்பவரது குடிசை வீடு இடிந்து விழுந்தது.






      Dinamalar
      Follow us