sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சீனியர் கோ-கோ போட்டி விவேகானந்தா பள்ளி "டாப்'

/

சீனியர் கோ-கோ போட்டி விவேகானந்தா பள்ளி "டாப்'

சீனியர் கோ-கோ போட்டி விவேகானந்தா பள்ளி "டாப்'

சீனியர் கோ-கோ போட்டி விவேகானந்தா பள்ளி "டாப்'


ADDED : ஆக 17, 2011 04:06 AM

Google News

ADDED : ஆக 17, 2011 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சீனியர் கோ-கோ விளையாட்டுப் போட்டியில் வில்லியனூர் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

நான்காவது வட்டார விளையாட்டுப் போட்டிகள் பி.எஸ்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இப்போட்டிகளை அவர்லேடி உயர்நிலைப்பள்ளி முதல்வர் அந்தோணி சகாயம் துவக்கி வைத்தார். பங்கு தந்தை ரிச்சர்டு வாழ்த்தி பேசினார். விளையாட்டுக்குழு செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். கோ-கோ சீனியர் பிரிவில் வில்லியனூர் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. லிங்காரெட்டிப்பாளையம் பாண்கோஸ் மேல்நிலைப்பள்ளி இரண் டாம் இடம் பிடித்தது. முதலிடம் பிடித்த விவேகானந்தா அரசு பள்ளி மாணவர்களை, பள்ளி முதல்வர் லைலாவதி பாராட்டினார். உடற்கல்வி விரிவுரையாளர் நடராஜன் நன்றி கூறினார். போட்டியின் நடுவர்களாக பாரதிதாசன், ரகு, கிருஷ்ணமூர்த்தி, டேவிட் தினகரன், ராஜாமணி உள்ளிட்டோர் செயல்பட்டனர்.






      Dinamalar
      Follow us