sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுசாரம் மாரியம்மன் கோவில் ஆடி உற்சவம் நாளை துவக்கம்

/

புதுசாரம் மாரியம்மன் கோவில் ஆடி உற்சவம் நாளை துவக்கம்

புதுசாரம் மாரியம்மன் கோவில் ஆடி உற்சவம் நாளை துவக்கம்

புதுசாரம் மாரியம்மன் கோவில் ஆடி உற்சவம் நாளை துவக்கம்


ADDED : ஜூலை 29, 2025 07:27 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி, புதுசாரத்தில் கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், 46ம் ஆண்டு ஆடி உற்சவம் நாளை (30ம் தேதி) மாலை 6:00 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு காப்புக் கட்டுதல், 31ம் தேதி மாலை 5:00 மணிக்கு ஊரணிப் பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது.

வரும் 1ம் தேதி காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், 7:00 மணிக்கு கரகம் வீதியுலா புறப்பாடு, மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல், இரவு 7:00 மணிக்கு கும்பம் படையல் நடக்கிறது.

2ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம், இரவு 7:00 மணிக்கு மின் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 3ம் தேதி காலை 8:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.ஏற்பாடு களை கோவில் அர்ச்சகர்கள் அய்யப்பன், செந்தில்குமார் மற்றும் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us