ADDED : டிச 10, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பன்றிகள் தொல்லை
தவளக்குப்பம் வி.ஐ.பி., நகரில் பன்றிகள் தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பன்னீர்செல்வம், தவளக்குப்பம். குண்டும் குழியுமான மேம்பாலம் முதலியார்பேட்டை, நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஜானகிராமன், புதுச்சேரி. சாலையில் கழிவுநீர் பாக்கமுடையான்பட்டு, வன்னியர் தெருவில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது.
லோகநாதன், பாக்கமுடையான்பட்டு. சாலை படுமோசம் கதிர்காமம் சாஸ்திரி நகர் சாலை குண்டும் குழியுமாக மேசமான நிலையில் உள்ளது.
பாஸ்கர், கதிர்காமம். பயணியர் நிழற்குடை தேவை மரப்பாலம் சந்திப்பில், பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயில், மழையில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.
ரமேஷ், புதுச்சேரி.

