ADDED : பிப் 06, 2026 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் மீன் கடைகள்
உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரமேஷ், உப்பளம்.
மாடுகள் நிற்பதால் இடையூறு
காமராஜர் சாலையில் மாடுகள் நிற்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கணேஷ், புதுச்சேரி.
தெரு விளக்கு எரியுமா?
மூலக்குளம் சாலை தெருவில், மின் விளக்கு எரியாமல் இரவில் அப்பகுதி இருண்டு கிடக்கிறது.
சுரேஷ், மூலக்குளம்.

