தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி விமானங்கள் ரத்து

 புதுச்சேரி விமானங்கள் ரத்து

 புதுச்சேரி விமானங்கள் ரத்து


ADDED : நவ 29, 2025 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விமான நிலைய இயக்குநர் ராஜசேகர ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

ஹைதராபாத்தில் காலை 11:50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:45 மணிக்கு, புதுச்சேரி வந்தடையும் விமானம், புதுச்சேரியில் மதியம் 2:05 மணிக்கு புறப்பட்டு, மதியம் 3:30 மணிக்கு பெங்களூரு சென்றடையும் விமான சேவை. பெங்களூருவில் மதியம் 3:10 மணிக்கு புறப்பட்டு, மாலை 4:20 மணிக்கு புதுச்சேரி வந்தடையும் விமானம்.

புதுச்சேரியில் மாலை 5: 15 மணிக்கு புறப்பட்டு, இரவு 7:00 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும் விமான சேவைகள் அனைத் தும், டிட்வா புயலால் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us