sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி 2025ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள்

புதுச்சேரி 2025ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள்

புதுச்சேரி 2025ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள்


ADDED : நவ 26, 2024 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 05:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 2025 ஆம் ஆண்டிற்கான அரசின் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் 17 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஆணைப்படி, புதுச்சேரி அரசு விடுமுறை நாள்கள் கவர்னர் ஒப்புதலின் பேரில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025 ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 14-ந் தேதி பொங்கல் திருநாள், ஜனவரி 15-ந் தேதி திருவள்ளுவா் தினம், மார்ச் 31-ந் தேதி ரம்ஜான், ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு, 18-ந் தேதி ஏப்ரல் புனித வெள்ளி, மே 1-ந் தேதி மே தினம்,

ஜூன் 7-ந் தேதி பக்ரித் பண்டிகை, ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினம், ஆகஸ்ட் 16-ந் தேதி டிஜுரே டிரான்ஸ்பர் தினம், ஆகஸ்ட் 27-ந் தேதி விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் மாதம் 5-ந் தேதி மிலாடி நபி, அக்டோபர் 1-ந் தேதி சரஸ்வதி பூஜை, அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 20-ந் தேதி தீபாவளி, நவம்பர் 1 -ந் தேதி புதுச்சேரி விடுதலை நாள், டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ்பண்டிகை என்று 17 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us