/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ.,அமைப்பு செயலாளருடன் புதுச்சேரி அமைச்சர் சந்திப்பு
/
பா.ஜ.,அமைப்பு செயலாளருடன் புதுச்சேரி அமைச்சர் சந்திப்பு
பா.ஜ.,அமைப்பு செயலாளருடன் புதுச்சேரி அமைச்சர் சந்திப்பு
பா.ஜ.,அமைப்பு செயலாளருடன் புதுச்சேரி அமைச்சர் சந்திப்பு
ADDED : டிச 31, 2024 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், பா.ஜ., தேசிய அமைப்புச் பொதுச்செயலாளரைசந்தித்து பேசினார்.
புதுச்சேரி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் டில்லி சென்றுள்ளார். நேற்றுபா.ஜ., கட்சியின் தேசிய அமைப்புச் பொதுசெயலாளர் சந்தோஷ் ஜியை அங்கு நேரில் சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரங்கள்குறித்து இருவரும் பேசினர்.
அதனைத் தொடர்ந்து,பிரதமர்மோடிபுகைப்படம் பதித்த 2025-ஆம் ஆண்டிற்கான நாட்குறிப்பு வழங்கி அவருக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சருடன் ஊசுடு தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் தியாகராஜன் உடன் இருந்தார்.