ADDED : ஆக 01, 2011 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : விவசாய தொழிலாளர் சங்க ஊசுடு தொகுதி மாநாடு குரும்பாப்பட்டு சமுதாயக் கூடத்தில் நடந்தது.
சங்கத் தலைவர் விசுவநாதன் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். பொதுச் செயலாளர் ராமமூர்த்தி பேசினார். பாலகிருஷ்ணன், அழகு, அருள், நளவேந்தன் ஆகியோர் வாழ்த்தி பேசி னர்.புதுச்சேரியில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை உடனடியாகத் துவக்க வேண்டும். தீபாவளி போனசாக ரூ. 1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொகுதிக்குழுத் தலைவராக சாந்தி, செயலாள ராக ராஜலட்சுமி, பொரு ளாளராக பிரபா, துணைத் தலைவராக பத்மா, குப்பு, துணைச் செயலாளராக அம்சவள்ளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.