/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாகித்திய அகாதெமி சார்பில் 3ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி
/
சாகித்திய அகாதெமி சார்பில் 3ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி
சாகித்திய அகாதெமி சார்பில் 3ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி
சாகித்திய அகாதெமி சார்பில் 3ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி
ADDED : ஆக 01, 2011 02:40 AM
புதுச்சேரி : சாகித்திய அகாதெமி சார்பில் ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி புத்தக கண்காட்சி மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் துவங்கியது.சாகித்திய அகாதெமி சார்பில் ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி புத்தக கண்காட்சி மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் நேற்று முதல் வரும் 3ம் தேதி வரை சுய்ப்ரேன் வீதியில் உள்ள வர்த்தக சபையில் நடக்கிறது.சாகித்திய அகாதெமி தென் மண்டல செயலாளர் இளங்கோவன் வரவேற்றார்.
பொதுக் குழு மற்றும் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் மகரந்தன் தலைமை தாங்கினார். அமைச்சர் கல்யாணசுந்தரம் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். சாகித்திய அகாதெமி விருதாளர் ராஜ நாராயணன் வாழ்த்தி பேசினார்.நிகழ்ச்சி வரும் 3ம் தேதி வரை நடக்கிறது.