sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குழந்தைகள் கூத்தரங்கம்

/

குழந்தைகள் கூத்தரங்கம்

குழந்தைகள் கூத்தரங்கம்

குழந்தைகள் கூத்தரங்கம்


ADDED : ஆக 03, 2011 01:32 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கூட்டுக்குரல் நாடக இயக்கம் சார்பில் ஆத்துவாய்க்கால்பேட் கிராமத்தில் குழந்தைகள் கூத்தரங்க நிகழ்ச்சி நடந்தது.

கூட்டுக்குரல் நாடக இயக்க உறுப்பினர் பிரதிப்குமார் வர வேற்றார். முருகையன் தலைமை தாங்கினார். அதேகொம் பின்னக நிர்வாகி லலிதா நோக்கவுரையாற்றினார். குழந்தைகளின் திற மைகளை வளர்க்கும் வகையில் நாடகம், கதை சொல்லுதல், களிமண் பொம்மை செய்தல், குழந்தைப் பாடல், கோலாட்டம், ஓவியம், வண்ணம் தீட்டுதல் போன்ற கலைகள் கற் றுக்கொடுக்கப்பட்டன. ராஜவேணி நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us