sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கல்

/

மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கல்


ADDED : ஆக 25, 2011 01:58 AM

Google News

ADDED : ஆக 25, 2011 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களை வழங்கினார்.

புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் முதலியார்பேட்டை தொகுதியை சேர்ந்த 6 மாற்றுத் திறனாளிகளுக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அதிகாரி சடகோபன், முன்னாள் கவுன்சிலர் சத்தியராஜ், மாரிமுத்து, நாகராஜ், நாராயணன், தமிழ்செல்வன், கருணாநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us