sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுவை பாரதி மலர் வெளியீடு

/

புதுவை பாரதி மலர் வெளியீடு

புதுவை பாரதி மலர் வெளியீடு

புதுவை பாரதி மலர் வெளியீடு


ADDED : அக் 11, 2011 02:34 AM

Google News

ADDED : அக் 11, 2011 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மூலக்குளம் பாரீஸ் நகரில் பாரதி பல்கலை பேரவை சார்பில் புதுவை பாரதி 27ம் ஆண்டு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பேரவை நிறுவனர் பாரதிவாணர் சிவா தலைமை தாங்கினார். பாவலர் ஆறுமுகம் வரவேற்றார். செந்தில்குமரன், பழனி வாழ்த்தி பேசினர். லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., புதுவை பாரதி 27ம் ஆண்டு மலரை வெளியிட்டு, சிறப்புரையயாற்றினார்.நிகழ்ச்சியில் 'சோளக் கொல்லை பொம்மை' குழந்தை பாடல் நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழறிஞர் தங்கப்பா, நல்லாசிரியர் விருது பெற்ற நளினா, அன்பழகன், ராஜவேலு, ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பேரவையின் ஓவியப் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த மாணவர்கள் கருணா, அருண்குமார், ரோசினி, திவ்யா ஆகியோருக்கு விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது.








      Dinamalar
      Follow us