sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடற்படை ஓய்வு பெற்ற வீரர்களுக்கான கலந்தாய்வு

/

கடற்படை ஓய்வு பெற்ற வீரர்களுக்கான கலந்தாய்வு

கடற்படை ஓய்வு பெற்ற வீரர்களுக்கான கலந்தாய்வு

கடற்படை ஓய்வு பெற்ற வீரர்களுக்கான கலந்தாய்வு


ADDED : அக் 11, 2011 02:35 AM

Google News

ADDED : அக் 11, 2011 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான இரு நாள் கலந்தாய்வுக் கூட்டம் என்.சி.சி., வளாகத்தில் நடந்தது.

இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், லாஸ்பேட்டை என்.சி.சி., வளாகத்தில் நடந்தது. இதில், அவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு துறையின் ஒருங்கிணைந்த தலைமையகத்தின் ஓய்வு பெற்ற படை வீரர்களுக்கான இயக்குனர் குமார் பேசுகையில், கடந்த 2008ம் ஆண்டு கடற்படையில் 'மூத்த மாலுமிகள் மன்றம்' துவக்கப்பட்டது. இவை, ஓய்வு பெற்ற வீரர்கள் மற்றும் கணவரை இழந்த மனைவியர், அவர்களைச் சார்ந்து வாழ்வோர் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது. ஓய்வு பெற்ற படை வீரர்கள் இந்த மன்றத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். ஏற்பாடுகளை கமாண்டர் ஆனந்த் செய்திருந்தார்.








      Dinamalar
      Follow us