sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

/

இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : அக் 15, 2011 02:33 AM

Google News

ADDED : அக் 15, 2011 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கூட்டுக்குரல் நாடக இயக்கம் நடத்தவுள்ள கம்ப்யூட்டர் பயிற்சி முகாமில் பங்கேற்கவுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கூட்டுக்குரல் நாடக இயக்கத் தலைவர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி கூட்டுக்குரல் நாடக இயக்கம் கடந்த 19 ஆண்டுகளாக கிராமப்புற குழந்தைகள், இளைஞர்களின் வளர்ச்சிக்காக தனது பணியைச் செய்து வருகிறது. இந்த இயக்கம் பல்வேறு நாடகங்களை 100க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளூர், வெளிமாநிலங்களில் மக்களின் வளர்ச்சிக்காக நிகழ்த்தியுள்ளது. தற்போது, ஒரு மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சி முகாம் நவம்பர் 14ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும், கிராமப்புற மகளிருக்காக தையல் பயிற்சியும், கைவினை பயிற்சியும் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.

கம்ப்யூட்டர் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் எண். 30, கலைவாணர் நகர், வில்லியனூர் என்ற முகவரியில் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க இம்மாதம் 31ம் தேத கடைசி நாளாகும். மேலும், விபரங்களுக்கு 94435-35995, 89030-17717 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us