sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மாவட்ட அளவில் டென்னிஸ் போட்டி புதுச்சேரி வீரர்கள் வெற்றி

/

 மாவட்ட அளவில் டென்னிஸ் போட்டி புதுச்சேரி வீரர்கள் வெற்றி

 மாவட்ட அளவில் டென்னிஸ் போட்டி புதுச்சேரி வீரர்கள் வெற்றி

 மாவட்ட அளவில் டென்னிஸ் போட்டி புதுச்சேரி வீரர்கள் வெற்றி


ADDED : பிப் 26, 2026 05:21 AM

Google News

ADDED : பிப் 26, 2026 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இந்திரா காந்தி மைதான நிர்வாக அதிகாரியிடம் வாழ்த்து பெற்றனர்.

விழுப்புரம், கே.கே.கே., டென்னிஸ் கிளப் சார்பில், மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டிகள் செஞ்சியில் நடந்தது. இப்போட்டியில், புதுச்சேரி இந்திராகாந்தி மைதானத்தில் பயிற்சி பெற்ற 12 வீரர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில், 12 வயதிற்குப்பட்ட பிரிவில் மாணவர் ரக்ஷித் முதல் பரிசு பெற்றார். இதையடுத்து, பரிசு பெற்ற வீரர்கள் இந்திராகாந்தி மைதானத்தின் நிர்வாக அதிகாரி குருநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பயிற்சியாளர் பிரான்சிஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us