தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கேரளாவில் ராக்கெட் பால் போட்டி: புதுச்சேரி மாணவர்கள் பயணம்

 கேரளாவில் ராக்கெட் பால் போட்டி: புதுச்சேரி மாணவர்கள் பயணம்

 கேரளாவில் ராக்கெட் பால் போட்டி: புதுச்சேரி மாணவர்கள் பயணம்


ADDED : ஏப் 17, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 11:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தென்னிந்திய அளவில் கேரளாவில் நடக்கும் ராக்கெட் பால் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

தென்னிந்திய அளவிலான ராக்கெட் பால் போட்டி கேரளாவில் இன்று (18ம் தேதி) மற்றும் நாளை நடக்கிறது. இந்த போட்டியில் புதுச்சேரியில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொள்கின்றனர்.

போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு புதுச்சேரி ராக்கெட் பால் சங்கம் சார்பில், சங்கத் தலைவர் திருமுருகன் தலைமையில் சீருடைகள் வழங்கப்பட்டு, புதிய பஸ் நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர். அப்போது, சங்க துணை தலைவர்கள் முருகன், பிரபு, அருள் அரசு, செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பெண்மணி, சிலம்பரசன், ஜெகதீஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us