தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி வெற்றி 

டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி வெற்றி 

டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி வெற்றி 


ADDED : அக் 08, 2024 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 03:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தென் மண்டல அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி பெற்று, மூன்றாம் இடத்தை பிடித்தது.

தமிழ்நாடு, விருத்தாசலம் மாவட்டத்தில், தென் மண்டல அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி, கடந்த 5 மற்றும் 6ம் தேதி இரண்டு நாட்கள் நடந்தது.

இப்போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதில், பல்வேறு பிரிவுகளாக நடந்த போட்டிகளில், புதுச்சேரி டென்னிஸ் பால் கிரிக்கெட் மாணவர்கள் அணி வெற்றி பெற்று, மூன்றாம் இடத்தை பிடித்தனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us