தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி டூ பழனி பஸ் ரயில் விபரம்

புதுச்சேரி டூ பழனி பஸ் ரயில் விபரம்

புதுச்சேரி டூ பழனி பஸ் ரயில் விபரம்


ADDED : ஆக 20, 2023 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2023 06:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழனி. இக்கோவிலுக்கு புதுச்சேரியில் இருந்து இரண்டு தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது.

புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து இரவு 9:00 மணிக்கு ஸ்ரீ எம்.வி.டி. ஆம்னி பஸ் மற்றும் இரவு 11:00 மணிக்கு வெற்றி டிராவல்ஸ் பஸ் புறப்பட்டு செல்கிறது.

புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் இருந்து பழனிக்கு நேரடி ரயில் சேவை கிடையாது.

விழுப்புரத்தில் இருந்து திண்டுக்கல் வரை சென்று அங்கிருந்து 51 கி.மீ., பஸ் அல்லது லோக்கல் ரயில் மூலம் பழனி செல்லலாம்.

விழுப்புரத்தில் இருந்து தினசரி திண்டுக்கல்லுக்கு செல்லும் ரயில் விபரம்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us