/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பியூர் ஆக்குவா டிராப்ஸ் வாட்டர் பியூரிபைர்
/
பியூர் ஆக்குவா டிராப்ஸ் வாட்டர் பியூரிபைர்
ADDED : அக் 03, 2024 05:25 AM

புதுச்சேரி : பியூர் ஆக்குவா டிராப்ஸ் நிறுவனத்தின் வாட்டர் பியூரிபைர்களுக்குசிறப்பு சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அந்தோணியார் மகாலில் நடந்து வரும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி, பியூர் ஆக்குவா டிராப்ஸ் நிறுவனம், 'சி-4' வரிசையில் ஸ்டால் அமைத்துள்ளது.12 ஆண்டு அனுபவத்துடன், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்றுள்ள இந்நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள பல்வேறு மாடல் வாட்டர் பியூரிபைர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில் வாட்டர் பியூரிபைர் புக்கிங் செய்பவர்களுக்குசிறப்பு பரிசு வழங்கப்படுகிறது. நிறுவனம் சார்பில் வீடுகளுக்கு நேரடியாக சென்று குடிநீரின் தரம் மற்றும் பியூரிபைர் டெமோ செய்து காண்பிக்கப்படுகிறது. புதுச்சேரியில் முதல் முறையாக தொழிற்சாலைகளுக்கானபிரத்யேக வாட்டர் பியூரிபைர், வாட்டர் சாப்ட்னர், அயன் ரிமுவர், வீட்டு உபயோக வாட்டர் பியூரிபைர்களுக்கு சிறப்பு விலை மற்றும் சலுகைகள் அளித்து வருகின்றனர்.

