தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கால பைரவருக்கு ராகுகால வழிபாடு

கால பைரவருக்கு ராகுகால வழிபாடு

கால பைரவருக்கு ராகுகால வழிபாடு


ADDED : ஜன 29, 2024 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2024 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர், : பாகூர் மூலநாதர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு, தை மாத ராகுகால வழிபாடு நடந்தது.

இதையொட்டி, மூலநாதர்,வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு கோவிலில் உள்ள கால பைரவருக்கு, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிேஷகம், உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை செய்து மகா தீபாரதனை நடந்தது.

இதில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். செந்நிற மலர்கள் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us