sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விடுதலை நாளையொட்டி காரைக்காலில் சோதனை

விடுதலை நாளையொட்டி காரைக்காலில் சோதனை

விடுதலை நாளையொட்டி காரைக்காலில் சோதனை


ADDED : நவ 01, 2024 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 05:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் புதுச்சேரி விடுதலை நாளையொட்டி இன்று அமைச்சர் திருமுருகன் தேசியக்கொடி ஏற்றுகிறார்.

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், புதுச்சேரி விடுதலை நாள் இன்று 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடற்கரைச்சாலையில் அமைச்சர் திருமுருகன் தேசியக்கொடியேற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

இதையடுத்து பாதுகாப்பு கருதி எஸ்.பி., சுப்ரமணியன் முன்னிலையில் போலீசார் பல இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். திருநள்ளாறு, நகரப்பகுதியில் தங்கும் விடுதியில் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், கிரிஸ்டின்பால் தலைமையிலான போலீசார் விடுதிகளில் தீவிரி சோதனை நடத்தினர்.

பஸ் நிலையம், ரயில் நிலையம், கோவில்கள், பள்ளிவாசல், தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை செய்தனர். முக்கிய சோதனைச் சாவடிகளில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us