sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராஜசந்துரு அறக்கட்டளை நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ராஜசந்துரு அறக்கட்டளை நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ராஜசந்துரு அறக்கட்டளை நலத்திட்ட உதவிகள் வழங்கல்


ADDED : செப் 30, 2025 08:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2025 08:08 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் ராஜசந்துரு அறக்கட்டளை சார்பில் ' வி 3 ' மாணவர் வெற்றி விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

விழாவிற்கு, ராஜசந்துரு அறக்கட்டளையின் நிறுவனர் ராஜ சந்துரு தலைமை தாங்கினார். இதில், கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 300 மாணவர்களுக்கு, பெற்றோர் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, மக்களின் அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு, முத்தியால்பேட்டையை சேர்ந்த 1500 குடும்பங்களுக்கு காஸ் அடுப்பு வழங்கப்பட்டது.

விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us