/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமர் கோவில் கும்பாபிஷேகம் முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு
/
ராமர் கோவில் கும்பாபிஷேகம் முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு
ராமர் கோவில் கும்பாபிஷேகம் முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு
ராமர் கோவில் கும்பாபிஷேகம் முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு
ADDED : ஜன 04, 2024 03:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க, முதல்வர் ரங்கசாமிக்கு, புதுச்சேரி மாநில ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் மஞ்சுநாத் அழைப்பு விடுத்தார்.
ராமஜென்ம பூமியான அயோத்தி மாநகரில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் மகா கும்பாபிஷேக பெரு விழா, 22ம் தேதி நடக்கிறது.
விழாவில் பங்கேற்க, முதல்வர் ரங்கசாமிக்கு, கும்பாபிஷேக பத்திரிக்கை மற்றும் அட்சதையை, சபாநாயகர் செல்வம் முன்னிலையில் வழங்கி, புதுச்சேரி மாநில ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் மஞ்சுநாத் அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்வின் போது, ரமேஷ் எம்.எல்.ஏ., மற்றும் புதுச்சேரி மாநில ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.