தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளி பிளஸ் 2 பொது தேர்வில் சாதனை

ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளி பிளஸ் 2 பொது தேர்வில் சாதனை

ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளி பிளஸ் 2 பொது தேர்வில் சாதனை


UPDATED : மே 09, 2026 09:10 PM

ADDED : மே 09, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2026 09:10 PM ADDED : மே 09, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளது.

இப்பள்ளி மாணவி தர்ஷினி 547 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவி அஷ்வினி 541 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவர் ரூபன் 513 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

பள்ளி தாளாளர் கணேசன் இயக்குனர் கிருஷ்ணராஜூ ஆகியோர் சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்தினர். நிகழ்ச்சியில், சேவா சங்க பொருளாளர் முத்துராமன், செயலாளர் சுரீந்தர், நிர்வாக அதிகாரி ஸ்ரீராமலு, துணை முதல்வர் சுந்தரமூர்த்தி உட்பட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us